பேருந்து விபத்தில் இறந்த மாணவரின் தாயாருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்
சென்னை, வளசரவாக்கத்தில் தனியார் பள்ளிபேருந்து மோதி உயிரிழந்த மாணவனின், தாயாருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செல்போன் மூலம் ஆறுதல் கூறினார். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST