அடகு கடை உரிமையாளர் மீது தாக்குதல் - சிசிடிவி காட்சி - அடகு கடை உரிமையாளர் தாகுதல்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரத்தில் பிரதாப்ராம் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த 13ஆம் தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த சம்பந்தம் என்பவர் அடகு கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார். இதுகுறித்து பிரதாப்ராம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST