தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திடீரென பற்றி எறிந்த கார்...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர்! - ஈரோடில் பற்றி எறிந்த கார்

By

Published : Mar 2, 2022, 1:31 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ஈரோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து, மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் சேதமடைந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details