கோடை வெப்பம் அதிகரிப்பு - ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நீர்மோர் வழங்க ஏற்பாடு - ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில்
திருச்சி: கோடை வெப்பம் அதிகரித்து வருவதையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமமின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST