2022 பட்ஜெட் சாதகமா? பாதகமா! - என்ன சொல்கிறார் வல்லுநர் விவேக் கார்வா - திருச்சி செய்திகள்
திருச்சி: நாட்டில் இரண்டாம் முறையாக இன்று (பிப்.1) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதம் இல்லா பட்ஜெட்டை கொடுத்து இருக்கிறார். பட்ஜெட் நாளான இன்று, சென்செக்ஸ் 848 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 237 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்தது. சரி சரி விடுங்க. இது தொடர்பாக விருதி முதலீடு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் விவேக் கார்வா என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்...