”இந்தியாவிற்கு மெகா வங்கிகள் தேவையில்லை” - சி.எச்.வெங்கடச்சலம் - In India, we don't need mega banks
சென்னை: பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் இதுகுறித்து அகில இந்திய வங்கிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடச்சலம் கூறுகையில், ”இந்தியாவில் மக்களுக்கு மெகா வங்கிகள் தேவையில்லை. இங்கு பல கிராமங்களில் மக்களின் பயன்பாட்டிற்கே வங்கிகள் இல்லாத சமயத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இது தேவையற்ற அறிவிப்பாக உள்ளது”, எனத் தெரிவித்துள்ளார்.