சில குறைகள் இருந்தாலும், தற்காலத்திற்கு நல்ல நிதிநிலை அறிக்கை இது - ஃபிக்கி தலைவர்! - ஃபிக்கி தலைவர் வேலு
இந்தக் காலத்திற்கு ஏற்ற நிதிநிலை அறிக்கை இது எனவும், சுகாதாரத் துறை இதன்மூலம் நல்ல வளர்ச்சியைக் காணும் எனவும், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) தலைவர் வேலு தெரிவித்துள்ளார். அவர் மேலும் நிதிநிலை அறிக்கை குறித்து பகிர்ந்த கருத்துகளைக் காணலாம்.