பட்ஜெட் 2020: ஆட்டோமொபைல் செக்டாரின் தேவைகள் என்ன? - ஆட்டோமொபைல் துறை
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2019ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் துறை, பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தி துறையில் சுமார் 50 விழுக்காடு பங்களிப்பை தரும் துறையாக ஆட்டோமொபைல் துறை விளங்குகிறது. இந்தச் சரிவு காரணமாக நாட்டில் பலர் வேலையிழந்தனர், பல தொழிற்சாலைகள் வேலையில்லா நாள்களை அறிவித்துள்ளது.