'புல்டோசர் பாபா' - கிண்டல்களை பிராண்ட் ஆக்கிய யோகி ஆதித்யநாத்! - உத்தரப் பிரதேச பாஜக வெற்றி
புல்டோசர் பாபா என தன்னை நோக்கி வந்த கிண்டலை அப்படியே, உல்டாவாக மாற்றியுள்ளார், உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். தனது பரப்புரையில் ஒரு அங்கமாக 'புல்டோசர் பாபா' என்பதை பிரபலப்படுத்திய அவர், தற்போதைய இந்த மாபெரும் வெற்றியின் மூலம் 'புல்டோசர் பலத்துடன் ஆட்சியமைக்கிறேன் இந்த பாபா' என தன்னை பக்காவாக பிராண்ட் செய்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST