எருது விரட்டு நிகழ்ச்சி...உற்சாகத்துடன் கண்டு களித்த மக்கள் - கோயம்புத்தூர் கோயில் திருவிழா
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற எருது விரட்டு நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST