உக்ரைனில் தவிக்கும் அக்காவை மீட்கக்கோரி தம்பி மனு
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்திவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கைலாசநாதர் கோயில் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற மாணவி உக்ரைனில் மருத்துவம் படித்துவருகிறார். உக்ரைனில் போர் தொடர்வதால் ஜெயஸ்ரீ மிகவும் சிரமப்பட்டுவருவதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தம்பி சூர்யா தனது தங்கையை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மனு அளித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST