தாய்மாமானை கட்டையால் தாக்கும் குழந்தை: நகைச்சுவை காணொலி வைரல் - நகைச்சுவை வீடியோ
பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் சர்வினி என்ற மூன்றரை வயது குழந்தை தனது மாமாவுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, தனது அக்காவை மாமா அடிப்பதாக எண்ணிய இரண்டரை வயது குழந்தை சர்ஜித், கட்டையை எடுத்து தனது மாமாவை அடிக்கும் நகைச்சுவையான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST