திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர், அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்கு செலுத்தினர் - திருவள்ளூர் அண்மைச் செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல் 6) காலை சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அதிமுக வேட்பாளர் வி.ரமணா, திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.