தீமை செய்யாதவர் ரஜினி...அரசியலில் நிச்சயம் பெரிய அளவில் உயர்வார் - கலைஞானம் - கதாசிரியர் கலைஞானம்
கறுப்பு-வெள்ளை திரைப்பட காலம் முதல் தற்போது உள்ள டிஜிட்டல் தொழில்நுட்பக் கால சினிமாவரை 200-க்கும் மேற்பட்ட திரைக்கதை எழுதியவர் கதாசிரியர் கலைஞானம். இவர் தமிழ் சினிமாவில் கதாசிரியராக மட்டுமல்லாது நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மையுடன் வலம்வந்துள்ளார். 1978ஆம் ஆண்டு இவரது தயாரிப்பில் வெளியான 'பைரவி' திரைப்படத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் ரஜினியுடன் பணியாற்றிய அவருடன் பழகிய அனுபவங்களை ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் மூலம் பகிர்ந்து உள்ளார்.