சுவர் ஓவியம் வாயிலாக கல்வி கற்பிக்கும் கிராமம்! - கல்வி கற்பிக்கும் கிராமம்
நர்ஹார்பூர் பகுதியில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தின் சுவர்களும், விரைவில் கருப்பு பலகைகளாக தோற்றமளிக்கவுள்ளன. அனைத்து சுவர்களிலும் குழந்தைகளை கவர்வதற்காக, எண்கள், எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், சுவரைப் பார்க்கும் போதெல்லாம் அந்த எழுத்துக்கள் மனதில் பதிந்துவிடும். இத்தையக வகையில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.