திமுக நடத்துவது கிராம சபை கூட்டமா, அரசியல் கூட்டமா? - DMK News
இது குறித்து தன்னார்வலர் நந்தகுமார் ஈடிவி பாரத்திடம் கூறியதாவது,"சட்டப்படி நடக்கும் சபை எல்லாம் சட்டசபை ஆகாது. கிராமங்களில் நடக்கும் சபை எல்லாம் கிராம சபை ஆகாது. கிராமசபை, சட்டசபை போல் அங்கீகாரம் பெற்ற சபை. கிராம அளவிலான பரப்புரைக் கூட்டம் எனப் பெயர் வைத்திருக்கலாம். இதைப் பொறுப்பான எதிர்க்கட்சி கவனிக்கத் தவறிவிட்டது. இதை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
Last Updated : Dec 24, 2020, 3:46 PM IST