தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 29, 2019, 9:47 PM IST

ETV Bharat / videos

தேனி அரசு கல்லூரி வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி வழித்தடத்திற்கான புதிய பேருந்து சேவையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details