தந்தை ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு! - காரின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
தெலங்கானா ஹைதராபாத் நகரின் அருகேயுள்ள லால் பகதூர் சாஸ்திரி (எல்.பி.நகர்) நகரின் பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தந்தை ஓட்டிச் சென்ற காரின் அடியில் தவறுதலாக விழுந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் காண்போர் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.