பூனையை குறுக்கேவிட்டு வேட்புமனு தாக்கல்செய்த சுயேச்சை வேட்பாளர்! - புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதி
புதுச்சேரி: மூட நம்பிக்கையையும், சனாதனத்தையும் எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் முருகன் பூனையை குறுக்கேவிட்டு நெல்லித்தோப்பு தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்தார்.