குடிநீர் சேமிப்பு விழிப்புணர்வில் ரஜினி ரசிகர் மன்றம் - Procession
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் நிலத்தடி நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு, தலைகவசம் அணிவது, குறித்து வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.