நரகாசுரன் வதம்: கோவாவில் உருவ பொம்மையை எரித்து தீபாவளி கொண்டாட்டம் - Effigy of Narakasura burnt
கோவா மாநில தலைநகர் பனாஜியில் நரகாசுரன் உருவ பொம்மைகளுக்கு தீ வைக்கும் நிகழ்ச்சி இன்று (நவ. 4) நடைபெற்றது. கிருஷ்ண அவதாரம் நரகாசுரன் வதம் செய்யப்படும் வகையில், வடமாநிலங்களில் நரகாசுன் உருவ பொம்மைகளை எரித்து தீபாவளி கொண்டாடுவது வழக்கம்.