பிரெய்லி குறியீட்டு முறை எங்கே? வாக்குச்சீட்டைக் கிழித்தெறிந்த மாற்றுத்திறனாளி - பிரெய்லி குறியீட்டு முறை எங்கே
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 19) நடைபெற்றது. இந்நிலையில் சென்னை எண்ணூர் பகுதிக்குள்பட்ட அன்னை சிவகாமி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குப் பட்டதாரியான ராஜா (பார்வையற்ற மாற்றுத்திறனாளி) என்பவர் வாக்களிக்க வந்தார். அப்போது பிரெய்லி குறியீட்டு முறையில் வாக்குப்பதிவு இயந்திரம் இல்லாத காரணத்தால், அவர் ஓட்டுப் போட மறுத்துவிட்டு வாக்குச் சீட்டை கிழித்து எறிந்துவிட்டுச் சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST