பன்னா தேசிய பூங்காவில் சுற்றிதிரியும் புல்வாய் மான் - பன்னா தேசிய பூங்காவில் சுற்றிதிரியும் புல்வாய் மான்
பன்னா(மத்தியப் பிரதேசம்): அரியவகை உயிரினங்களில் சேர்க்கப்பட்டுள்ள பிளாக்பக் எனப்படும் புல்வாய் மான்(Blackbuck) பன்னா தேசிய பூங்காவின் உள்ளது. இந்த புல்வாய் மான் வேட்டையாடுதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் சுமார் அரை டஜன் புல்வாய் மான் பூங்காவில் சுற்றித் திரியும் காட்சியானது ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த மான் பஞ்சாப், ஹரியானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தேசிய விலங்காகும்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST