மணிப்பூரில் வெற்றிக்கொண்டாட்டத்தை தொடங்கியது பாஜக - ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை
மணிப்பூரில் பாஜக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 20க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 10க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, மணிப்பூர் பாஜக மகளிர் அணியினர் தங்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST