தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 16, 2022, 7:39 PM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ETV Bharat / videos

'திமுக மா.செ. கையில் போலீஸ்; தொடங்கிடுச்சு கட்டப்பஞ்சாயத்து!'

கடலூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் காவல் துறையைக் கையில் வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்ய தொடங்கிவிட்டனர்” என விமர்சித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details