ரயில் உயர்மின் அழுத்த கம்பியில் தொங்கிய இளைஞர் மீட்பு! - இளைஞரை காப்பாற்றிய ஊழியர்கள்
கடந்த திங்கள்கிழமையன்று மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் தாப்ரா ரயில் நிலையத்திற்கு அருகே இளைஞர் ஒருவர் உயர்மின்ழுத்த கம்பியில் தொங்கியுள்ளார். அதனைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள் அந்த இளைஞரை மீட்டனர். மீட்புப் பணியின்போது, மின்கம்பியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.