யாஷ் புயலை நினைச்சு பதட்டப்படாதீங்க! - மணல் சிற்பம்
அடுத்த 12 மணி நேரத்தில் யாஷ் புயல் அதி தீவிரப் புயலாக மாறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலம், புரி கடற்கரையில், ’யாஷ் புயலைக் கண்டு பதற்றப்பட வேண்டாம்’ எனக் குறிப்பிட்டு, சுதர்சன் பட்நாயக் என்பவர் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.