பிபிஇ கிட்களை துவைத்த தொழிலாளர்கள் - அதிர்ச்சி வீடியோ - வைரல் வீடியோ
மத்திய பிரதேசத்தில் கரோனா வார்டில் மருத்துவ ஊழியர்கள் அணிந்த பிபிஇ கிட்களை மறுவிற்பனைக்காக பயன்படுத்த தொழிலாளர்கள் சிலர் துவைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து இது குறித்து உரிய விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.