கணவனின் காதலிக்கு தர்ம அடி கொடுத்த மனைவி - வைரல் வீடியோ உள்ளே - தர்ம அடி
By
Published : Jul 26, 2019, 3:25 PM IST
ஆந்திர மாநிலத்தில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவிலிருந்த கணவனை கையும் களவுமாகக் கண்டுபிடித்து மனைவி தர்ம அடி கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.