எதிர்க்கட்சிகள் ஆதரவு - '127ஆவது சட்டதிருத்த மசோதா' என்றால் என்ன?
இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பை(OBC) சேர்ந்தவர்கள் யார் எனக் கண்டறியும் அதிகாரம் மாநில அரசுக்கும் உண்டு என்று வழிவகை செய்யும் 127ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்த மசோதா குறித்து எளிமையான விளக்கம்.
Last Updated : Aug 9, 2021, 3:40 PM IST