மிரளவைக்கும் பிரபலங்களின் மெழுகு சிலைகள்! - மேற்கு வங்கம் அசன்சோல்
மேற்கு வங்கம், அசன்சோல் நகரில் உள்ள ஷீஷ் மகால் மற்றும் மெழுகு அருங்காட்சியகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜோதி பாசு, தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்டோரின் மெழுகு சிலைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.