தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நடுரோட்டில் டாக்சி டிரைவருக்கு அறை - இளம்பெண் அடாவடி - நடுரோட்டில் டாக்சி டிரைவருக்கு அறை

By

Published : Aug 2, 2021, 9:18 AM IST

Updated : Aug 2, 2021, 1:56 PM IST

உத்தரப் பிரதேசம், லக்னோவில் இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் டாக்சி டிரைவரை தாக்கும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகிலிருந்த போக்குவரத்துக் காவலர் அவரை தடுக்க முயலும் நிலையிலும் அப்பெண் டிரைவரை அறையும் இந்தக் காணொலி, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Aug 2, 2021, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details