2022ஆம் ஆண்டின் ஸ்பிடக் கஸ்டர் விழா லடாக்கில் தொடங்கியது! - 2022ஆம் ஆண்டின் ஸ்பிடக் கஸ்டர் விழா
லடாக்: கடினமான வானிலையிலும், வண்ணமயமான ஸ்பிடக் கஸ்டர் விழா லடாக்கில் தொடங்கியது. ஸ்பிடக்கில் அமைந்திருக்கும் புத்த மடத்தில் துறவிகள் ஒன்றிணைந்து இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடினர். அனைத்து மக்களுக்கும் அனைத்து விதமான வளங்களும் கிடைக்க வேண்டும் என்னும் உன்னதமான எண்ணத்தை விதைக்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.