தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 4, 2021, 3:21 PM IST

ETV Bharat / videos

'யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்' திருடனுக்கு பாடம் புகட்டிய கடைக்காரர்!'

சண்டிகர்: ஹரியானாவில் துப்பாக்கி காட்டி திருட முயன்ற நபரை, கடைக்காரர் தனது துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த திருடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details