ஆட்டோரிக்ஷா இழுக்கும் போராட்டத்தில் சசி தரூர் - சசி தரூர் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், கேரள தலைமைச் செயலகத்திற்கு வெளியே ஆட்டோரிக்ஷா இழுக்கும் போராட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஈடுபட்டார்.