தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தொழிலாளிகளுடன் தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!

By

Published : Mar 2, 2021, 3:08 PM IST

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரை செய்வதற்காக அங்கு சென்றுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிஸ்வநாத்தில் உள்ள சத்குரு தோட்டத்தில் தொழிலாளிகளுடன் சேர்ந்து தேயிலை பறித்து மகிழ்ந்தார்.

ABOUT THE AUTHOR

...view details