தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ரிக்ஷாவை 1 கிமீ இழுத்துச் சென்ற பாஜக தலைவர் மனோஜ் திவாரி - ரிக்ஷா இழுத்து சென்ற மனோஜ் திவாரி

By

Published : Apr 6, 2021, 7:09 AM IST

கொல்கத்தா: பாஜக தலைவர் மனோஜ் திவாரி, கொல்கத்தாவின் வீதிகளில் ரிக்‌ஷாவில் ஓட்டுநரை அதில் அமரவைத்துக்கொண்டு சுமார் 1 கிமீ தூரம் இழுத்துச் சென்றது பலரின் கவனத்தை ஈர்த்தது. மேற்கு வங்கத்தில் இன்று(ஏப்ரல் 6) மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details