தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 9, 2021, 9:09 PM IST

ETV Bharat / videos

இது திதி ஸ்டைல்...நந்திகிராமில் டீ போட்டு அசத்திய மம்தா

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடவுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்களுடன் மக்களாக சேர்ந்து கடையில் டீ போட்டு அவர்களுக்கு கொடுத்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details