80 வயது மூதாட்டியை கிணற்றிலிருந்து மீட்ட ஆந்திர காவலர்கள்! - constable mahesh
ஆந்திரப் பிரதேசம்: சித்தூர் மாவட்டம் ரேனிகுண்டா அருகே கிணற்றில் தவறி விழுந்த, சுப்பம்மா என்ற 80 வயது மூதாட்டியை உயிருடன் மீட்ட சிவகுமார், மகேஷ் என்ற இரண்டு காவலர்களின் துணிச்சல் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இருவரின் சாமர்த்தியத்தையும் வியந்து, திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் அப்பலா நாயுடு வெகுமதி ஒன்றை அளித்துள்ளார்.