ஹைதராபாத் சாலையில் உலாவரும் சிறுத்தை: பொதுமக்கள் கிலி! - கோல்கொண்டாவில் சுற்றும் சிறுத்தை
ஹைதராபாத்: தெலங்கானாவில் மைலர்தேவ்பள்ளி (Mailardevpally) சாலையில் சிறுத்தை ஒன்று ஹாயாக படுத்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையைப் பிடிப்பதற்கான முயற்சிகளில் வனத் துறையினர் ஈடுபட்டபோது ஒருவரை தாக்கிவிட்டு சிறுத்தை தப்பியோடியுள்ளது. தொடர்ந்து வன அலுவலர்கள் சிறுத்தையை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
Last Updated : May 14, 2020, 2:26 PM IST