ஒப்பந்த ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கோரி பாடல் வெளியிட்ட ஆசிரியர்! - முதலமைச்சர் நிதீஷ் குமார்
ஒப்பந்த ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கோரி, முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு ஆசிரியர் ஒருவர் நாட்டுப்புற பாடல் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மிகவும் பிரபலமான பிஹாரி நாட்டுப்புற பாடலை ஆசிரியர் பாடும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.