VIRAL VIDEO: பாலத்தின் அடியில் சிக்கிய ஏர்-இந்தியா விமானம் - பாலத்தின் அடியில் சிக்கிய ஏர்-இந்தியா விமானம்'
டெல்லி - குருகிராம் நெடுஞ்சாலையில் உள்ள நடைபாதை பாலத்தின் அடியில் ஏர்-இந்தியா விமானம் சிக்கியுள்ள காணொலி வைரலாகி வருகிறது. இறக்கை இல்லமால் அந்த விமானம் தோற்றமளிக்கிறது. அந்த விமானம் பழையது என்பதால் தனியாருக்கு விற்கப்பட்டதாகவும், அதற்கும் தங்களும் தொடர்பில்லை என ஏர் இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.