தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பொதுமக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட ஆய்வாளர் சஸ்பெண்ட் - அத்துமீறி நடந்து கொண்ட ஆய்வாளர் சஸ்பெண்ட்

By

Published : May 6, 2021, 3:58 PM IST

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாக்வாரா காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் நவ்தீப் சிங், கண்காணிப்பு பணியின்போது காய்கறி கூடையை எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details