VIRAL VIDEO: நடுக்கடலில் ஜம்முனு ஸ்விம்மிங் போட்ட திமிங்கலம்! - கர்நாடகாவின் அரபிக்கடல் பகுதி
கர்நாடக மாநில அரபிக்கடல் பகுதியில் திமிங்கிலம் ஒன்று தென்பட்டுள்ளது. உத்தர கன்னடா மாவட்டம் பத்கல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் திமிங்கலம் நடுக்கடலில் நீச்சலடித்து செல்வதை தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்துள்ளனர். இந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது.