தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஒரே ஒரு விசில், ஓடோடி வரும் வௌவால்கள்! - புதுச்சேரியில் ஒருவரின் கையில் இருந்து பழம் தின்னும் வௌவால்கள்

By

Published : Dec 2, 2021, 10:07 PM IST

Updated : Dec 2, 2021, 10:32 PM IST

புதுச்சேரி அடுத்த கன்னியக்கோயிலில் விசில் அடித்து அழைத்தவுடன் பறந்து வந்து கையில் இருக்கும் பழத்தை வௌவால்கள் சாப்பிட்டுவிட்டு செல்கின்றன. இந்தக் காணொலிக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, காண்போரை நெகிழச் செய்கின்றன.
Last Updated : Dec 2, 2021, 10:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details