'தன்கையே தனக்குதவி' - அடிகுழாயில் தண்ணீர் குடிக்கும் குட்டி யானை - elephant drinking water video
தாயை இழந்த குட்டி யானை ஒன்று தனது சின்னஞ்சிறு தும்பிக்கையால் தானாகவே அடி குழாயில் அடித்து தண்ணீர் குடிக்கும் காணொலி வெளியாகியுள்ளது. நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் மேற்குவங்க மாநிலம் ஜல்தாபாரா பகுதியில் அரங்கேறியுள்ளது.
Last Updated : Jun 15, 2021, 9:46 AM IST