மாடுகளிடம் மிதிபடுவதற்காகவே முண்டியடிக்கும் பக்தர்கள்! - gujarat Gaai Gohri festival
குஜராத் மாநிலத்தில் 'காய் கோஹ்ரி' என்ற நூதன திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் வண்ணப்பொடிகள் தூவி அலங்கரிக்கப்பட்ட காளைகளும் பசுக்களும் ஊர்வலமாக அழைத்துவரப்படும். அப்போது, பொதுமக்கள் அவற்றின் காலடியில் விழுந்து அவைகளை தங்கள் மேல் மிதிக்கவிட்டு வழிபட்டனர். காளைகள், பசுக்களிடம் ஆசீர்வாதம் பெற ஏராளமானோர் முண்டியடித்த இந்த நிகழ்ச்சியின் காணொலி இதோ....