குட்டிகளுடன் உலாவும் புலி, வைரலாகும் வீடியோ - உத்தரகாண்ட் மாநிலத்தில் உல வரும் புலியின் வைரல் வீடியோ
உத்தரகாண்ட் மாநிலத்தில் காதிமா என்னும் நகரில் ஒரு புலியும் அதன் மூன்று குட்டிகளும் சாலையில் செல்லும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. புலி மற்றும் அதன் குட்டிகளின் பாதுகாப்புக்காக வனத்துறையைச் சேர்ந்த மூன்று குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் மக்கள் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.