தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருமலை கோயிலில் தரிசனம் செய்த துணைக் குடியரசுத் தலைவர்! - திருப்பதி கோயில்

By

Published : Mar 5, 2021, 2:02 PM IST

திருப்பதி: ஆந்திராவில் உள்ள திருமலை - திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தனது குடும்ப உறுப்பினர்களுடன் இன்று சுவாமி தரிசனம் செய்தார். கோயிலின் மஹா துவாரம் பகுதியில் திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் அலுவலர்கள் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். பின்னர், வெங்கடாஜலபதியின் புகைப்படத்தை நிர்வாக அலுவலர் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details