ஒய் திஸ் கொலவெறி? வளர்த்தவரின் மண்டையைப் பதம் பார்த்தக் குரங்கு! - andra pradesh state news
ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தான் வளர்த்தக் குரங்குடன் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென ஆவேசமடைந்த குரங்கு, அந்த நபரின் தலையில் பலமாக கடித்து குதறிவிட்டு தப்பிவிட்டது. தற்போது அந்நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.